ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற சாந்தி தற்கொலை முயற்சி
புதுக்கோட்டை:
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற சாந்தி தற்கொலைக்கு முயன்று தற்போது ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்காவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சாந்தி வெள்ளி பதக்கம் வென்றார். பின்னர் திடீரென அவர் பெண்ணா அல்லது ஆணா என்று சர்ச்சை ஏற்பட்டது. இதனால் அவரின் பதக்கம் பறிக்கப்பட்டது.

இருப்பினும் அவரை ஊக்கப்படுத்துவதற்காக தமிழக அரசின் சார்பாக முதலைமைச்சர் கருணாநிதி 15 லட்ச ரூபாய் பணமும், ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள டிவியும் பரிசாக கொடுத்து அவரை பாராட்டினார்.
இந்நிலையில் சாந்தி விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவர் தற்போது புதுக்கோட்டை அரசு மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எதற்காக அவர் தற்கொலைக்கு முயன்றார் எனத் தெரியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications