நள்ளிரவில் நிரம்பியது மேட்டூர் அணை:br/விவசாயிகள் குதூகலம்
மேட்டூர்:
மேட்டூர் அணை நேற்று நள்ளிரவு மீண்டும் நிரம்பி சாதனை படைத்துள்ளது. ஒரே ஆண்டில் 4வது முறையாக அணை நிரம்பியது இதுவே முதல்முறையாகும்.
கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. நேற்று காலை நீர்மட்டம் 119.6 அடியாக இருந்தது.
இரவு 11 மணியளவில் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்த ஆண்டு கடந்த ஜூலை 20ம் தேதி முதல் முறையாக அணை நிரம்பியது. இதையடுத்து ஆகஸ்டு 8, 27ம் தேதிகளிலும் மீண்டும் நிரம்பியது. இப்போது 4வது முறையாக நிரம்பி உள்ளது.
இப்போது அணைக்கு வினாடிக்கு 35,000 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையிலிருந்து 25,733 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications