269 உள்ளாட்சி காலியிடங்களுக்கு தேர்தல்:br/முதல் முறையாக மின்னணு வாக்குப் பதிவு
சென்னை:
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 269 உள்ளாட்சி காலியிடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.
தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
சிற்றூராட்சி முதல் மாநகராட்சி வரை 488 பதவியிடங்கள் காலியாக இருந்தன. இவற்றுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் 10 பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்பட 219 பதவிகளுக்கு போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மீதமுள்ள 269 பதவியிடங்களுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றிலேயே முதல் முறையாக, இந்தத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் மின்னணு இயந்திரங்கள் மூலம் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற வெள்ளிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications