10 வயது சிறுவன் ஓட்டிச் சென்றbr/கார் மோதி 2 பேர் படுகாயம்
டெல்லி:
10 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற குவாலிஸ் கார் மோதி தாயும், மகனும் படுகாயமடைந்தனர்.
டெல்லியில் நடந்த இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சிறுவனை போலீஸார் உடனடியாக கைது செய்தனர்.
மேற்கு டெல்லியில் உள்ள பாஸ்சிம் விகார் பகுதியைச் சேர்ந்தவன் அந்த சிறுவன். 10 வயதே ஆகும் அவன், தனது வீட்டிலிருந்த டோயோட்டா குவாலிஸ் காரை எடுத்துக் கொண்டு கிளம்பியுள்ளான்.
தாறுமாறாக ஓட்டிச் சென்ற அவன், மினவாலா பகுதியில் சென்றபோது சாலையோரம் சென்ற ஒரு பெண் மற்றும் அவரது குழந்தை மீது மோதியுள்ளான்.
இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் உடனடியாக சஞ்சய் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைந்து வந்த போலீஸார் அந்த சிறுவனைக் கைது செய்து கொண்டு சென்றனர்.
10 வயது சிறுவன் கார் ஓட்டிச் சென்று இருவரை படுகாயப்படுத்திய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications