திருவாரூரில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை:
விவசாயிகளுக்கு பயிர்க் கடனை முறையாக வழங்கக் கோரி அதிமுக சார்பில் நாளை திருவாரூரில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திமுக ஆட்சியில் விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடனை கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்காமல் பல்வேறு பொய்யான காரணங்களை காட்டி சிறு மற்றும் குறு விவசாயிகள் தட்டிக்கழிக்கப்பட்டும், அலைக் கழிக்கப்பட்டும் வருகின்ற அவலம் தொடர்ந்து நிலவி வருகிறது.
விவசாயிகளின் துயரத்தை துடைக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்குத் தேவையான பயிர்க்கடன் கூட்டுறவு வங்கிகள் மூலம் எவ்வித காரணமும் கேட்காமல் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், விவசாயத்திற்குத் தேவையான விதை நெல் மற்றும் உரம் ஆகியவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வலியுறுத்தியும்,
அதிமுக விவசாயப் பிரிவுச் செயலாளர் துரை.கோவிந்தராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications