இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ.2 கோடிbr/மோசடி செய்தவர் திருப்பூரில் கைது
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்:
இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரூ. 2 கோடி அளவுக்கு மோசடி செய்த நபர் திருப்பூரில் சிக்கினார்.
ஆந்திர மாநிலம், செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் மேலாளராகப் பணிபுரிந்தார்.
இந்நிலையில் ரூ.2 கோடி மோசடி செய்ததாக அந்த இன்சூரன்ஸ் நிறுவனம் ரவீந்திரநாத் மீது வழக்குப் பதிவு செய்தது. ஆனால், இந்த வழக்கில் ரவீந்தரநாத் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் தலைமறைவானார்.
கடந்த 4 ஆண்டுகளாக சி.பி.ஐ. ரவீந்திரநாத்தை தேடி வந்தது. இந்த நிலையில், அவர் திருப்பூருக்கு தப்பி வந்து, தொழில் நிறுவனம் நடத்தி வருவது சிபிஐக்கு தெரிய வந்தது.
இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் விரைந்து வந்து ரவீந்திரநாத்தைக் கைது செய்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications