சுப்பிரமணியம் சுவாமிக்காக ஜெயந்திரர் சிறப்புப் பூஜை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராமர் பாலத்தை காப்பதற்காக பாடுபட்டு வருவதற்காக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிக்காக காஞ்சி காமகோடி மடத்தின் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிறப்புப் பூஜை நடத்தினார்.
சேது சமுத்திரம் திட்டத்தின் கீழ் ராமர் பாலம் தகர்க்கப்படுவதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்துள்ளார் சுவாமி.
இந் நிலையில் அவரது பிறந்த நாளையொட்டியும் ராமர் பாலத்தை காக்க அவர் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்காகவும் அவரை பாராட்டியும், அவர் நலமுடன் நீண்ட ஆயுளுடன் வாழவும் அவருக்காக ஜெயேந்திரர் காஞ்சி மடத்தில் சிறப்புப் பூஜைகள் நடத்தியதாக ஜனதா கட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications