ரயில்வே கோட்டம்: நாளை அதிமுகbr/போராட்டம்- மதிமுக ரயில் மறியல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதிகளை சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை பொள்ளாச்சியில் அதிமுக நடத்தும் கண்டன போராட்டமும், நாளை மறுதினம் மதிமுக சார்பில் ரயில் மறியலும் நடக்கிறது.
கிணத்துக்கடவு முதல் பொள்ளாச்சி வரையுள்ள 79 கிலோமீட்டர் ரயில் பாதையை கேரளாவுக்கு தாரை வார்த்து கொடுத்து சேலம் ரயில் கோட்டத்திற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய அரசையும், தமிழகத்தில் ஆளும் திமுக அரசையும் கண்டித்து நாளை (18ம் தேதி) அதிமுக சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடக்கிறது.
நாளை மறுதினம் மதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் காலை 6 மணிக்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் இருந்து ஊர்வலமாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் நடக்கிறது.
More From
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications