சாக்கடை மீனைப் பிடித்து சமைத்துச் சாப்பிட்ட 100 பேருக்கு வாந்தி, பேதி
சென்னை:
சென்னை அருகே நந்தம்பாக்கத்தில் சாக்கடையில் பிடித்த மீனை சாப்பிட்ட பீகார் மற்றும் ஒரிஸாவைச் சேர்ந்த 100 தொழிலாளர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.
நந்தம்பாக்கம் பகுதியில் ஒரு ஐடி பூங்கா உருவாகி வருகிறது. இதன் கட்டுமானப் பணியில் பீகார், ஒரிஸா மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அனைவரும் அதே பகுதியில் மொத்தமாக தங்கியுள்ளனர். நேற்று அப்பகுதியில் உள்ள அடையாற்றில் ஓடும் சாக்கடை நீரில் மீன் பிடித்துள்ளனர். பின்னர் அதை சமைத்து சாப்பிட்டனர்.
சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அனைவருக்கும், வாந்தி, பேதி ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மொத்தம் 100 பேர் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்னர். அவர்களில் 60 பேர் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் தடுப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சாக்கடை நீரில் பிடிக்கப்பட்ட மீன் என்பதாலும், அந்த மீன்கள் கெட்டுப் போனதாக இருந்ததாலும் வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications