சென்னையில் ஐஐஐடி - கருணாநிதி தகவல்
சென்னை:
சென்னையில், வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம் (ஐஐஐடி) விரைவில் மத்திய அரசால் தொடங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில், தொடங்கிய கனெக்ட் 2007 மாநாட்டைத் தொடங்கி வைத்து அவர் பேசுகையில், தமிழகத்தில் மனித வள ஆற்றலை மேலும் மேம்படுத்தவும், வலுப்படுத்தவும் எனது அரசு தீவிரமாக உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, மத்திய அரசின் உதவியுடன், சென்னையில் வடிவமைப்பு மற்றும் உற்பத்திக்கான இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகத்தை நிறுவவுள்ளோம்.
மேலும் மதுரையில் ஐஐடி, கோவையில் ஐஐஎம், திருச்சியில் ஐஐஎஸ்இஆர் ஆகியவை நிறுவவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இதன் மூலம் தமிழகத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மேலும் மேம்பாடு அடையும்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பயிற்சி மையங்களை அமைப்பதில் இந்திய தொழிலக சம்மேளனம் (சிஐஐ) அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேவையான உற்பத்தியை நாம் அடைய வேண்டுமானால், அதற்கு நல்ல பயிற்சி அவசியம் என்றார் கருணாநிதி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications