தொழிலில் நஷ்டம் - லாரி அதிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
லாரி தொழிலில் நஷ்டம் மற்றும் அதிக கடன் சுமை காரணமாக மதுரையில் லாரி அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை ஆனையூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் லாரி தொழில் செய்து வருகிறார். இவர் லாரி வாங்க பிரபல வங்கியில் கடன் வாங்கியுள்ளார். லாரி தொழிலில் இவர் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்கவில்லை. இதனால் கடனாளியாகினார்.
மேலும், இவரது லாரி கடந்த சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து சென்னை செல்லும் போது விபத்தில் சிக்கி பலத்த சேதமடைந்தது. அதை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
இதனால் மேலும் மனம் உடைந்தார் பாலமுருகன். மறுபக்கம் கடன் கொடுத்தவர்கள் நெருக்க ஆரம்பித்தனர். இதனால் விரக்தி அடைந்த பாலமுருகன் தற்கொலை செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications