நடுரோட்டில் பெண்ணுடன் அடித்துப் புரண்ட பெண் கவுன்சிலர்!
தேவகோட்டை:
தேவகோட்டையில் காங்கிரஸ் பெண் கவுன்சிலரும் இன்னொரு பெண்ணும் நடுரோட்டில் அடித்துப் புரண்டனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நகரசபை கவுன்சிலராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமாரி. இவரது வீட்டருகே வசிப்பவர் மங்கையர்கரசி.
இவர்களிடையே அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் நேற்றும் இவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் முடிந்தது.
இருவரும் நடு ரோட்டில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
இருவரும் ஒருவர் தலைமுடியை இன்னொருவர் பிடித்துக் கொண்டு நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். அப்பகுதி மக்கள் இருவரையும் பெரும்பாடுபட்டு பிரித்து விட்டனர்.
இதையடுத்து வசந்தகுமாரி தன்னை தாக்கியதாக கூறி மங்கையர்கரசி மேல்தேவகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதன் பேரில் போலீசார் மங்கையர்கரசியை கைது செய்துள்ளனனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications