சிறு பிள்ளைத்தனமாக நடக்காதீர்கள் - காங்கிரஸாருக்கு கிருஷ்ணசாமி அட்வைஸ்
சென்னை:
காங்கிரஸ் கட்சியின் பெயரை பயன்படுத்தி நடத்தும் நிகழ்ச்சிகளில் உரிய கட்டுப்பாட்டை, ஒழுங்குமுறையை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது என்று காங்கிரஸாருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி அறிவுரை கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த விழாவில் அவர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பிதழ் அடித்து ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறதென்றால் அதற்கென சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி போன்ற பேரியக்கத்தில் இந்த நெறிமுறைகள் மிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை இதற்கு முன்பு இருந்த தலைவர்கள் போல நானும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறேன்.
ஆனால் சிலர் சிறுபிள்ளைத்தனமாக இந்த விஷயத்தில் நடந்து கொள்கிறார்கள். இதனால் கட்சிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர், அவப் பெயர் ஏற்படுகிறது. கட்சியும் பலவீனமாகி விடுகிறது.
தமிழக காங்கிரஸ் தலைவரை அவமானப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு, கட்சியின் பெயரைக் கெடுக்கும் வகையில், நடைமுறைக்கு மாறாக செயல்பட்டால் அது என்னை அவமானப்படுத்தும் செயல் அல்ல, மாறாக சோனியா காந்தியை அவமதிக்கும் செயல் என்று எச்சரித்தார் கிருஷ்ணசாமி.
தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒவ்வொரு கோஷ்டியும், தாங்கள் ஏற்பாடும் நிகழ்ச்சிகள் குறித்து போஸ்டர் அடிக்கும்போது தங்களது கோஷ்டித் தலைவரைத்தான் பிரதானப்படுத்துகின்றன. காங்கிரஸ் தலைவருக்கும் ஒரு ஓரமாக இடம் கொடுப்பது வழக்கம். இதைத்தான் கிருஷ்ணசாமி குறிப்பிட்டு பேசியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications