விநாயகர் சிலை ஊர்வலத்தில் செருப்பு வீச்சு
ஊட்டி:
ஊட்டியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டியின் பல்வேறு இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நேற்று ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திடீரென கற்கள், செருப்புகளை வீசி சிலர் தாக்கினர். இதில் விநாயகர் சிலைகள் மீது செருப்புகள் வந்து விழுந்ததால், 5 சிலைகள் சேதமடைந்து உடைந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சிலைகளை நடுச் சாலையில் இறக்கி வைத்த ஊர்வலத்தினர், சிலைகள் மீது செருப்பு, கற்களை வீசி தாக்கி அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால்தான் ஊர்வலம் தொடர்ந்து செல்லும் என்று கூறினர்.
இதனால் ஊட்டியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் ஊர்வலத்தினரை சமரசம் செய்து ஊர்வலம் தொடர்ந்து போகச் செய்தனர்.
நேற்றைய சம்பவத்தைக் கண்டித்து இன்று நீலகிரி மாவட்டத்தில் பந்த் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications