கோர்ட்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள்: 15 ஆண்டுகளில் விஸ்வரூபம் எடுக்கும்
கோவில்பட்டி:
கோர்ட்களில் 25 சதவித வழக்குகள் தேவையில்லாத வழக்குகளாக உள்ளது. இந்த பிரச்சனை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்துவிடுமேன்று உயர் நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி தெரிவித்தார்.
கோவில்பட்டி மாவட்ட நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற நீதிபதி
ஆய்வு செய்வதற்காக வந்தார். அவருக்கு கோவில்பட்டி வக்கீல் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் உமா சங்கர் தலைமை வகித்தார். செயலாளர் மகேஷ்குமார், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நீதிபதி ஜோதிமணி பேசும்போது, கோவில்பட்டி வக்கீல்கள் சங்கத்தினர் இங்கு அருமையான நூலகத்தை அமைத்து அதிக புத்தகங்களை வைத்துள்ளனர். மேலும் அதிக புத்தகங்களை சேகரித்து வைக்க வேண்டும். வக்கீல்கள் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும்.
வக்கீல்கள் தங்களது ஆற்றலை வளர்த்து கொள்ள அதிக புத்தகங்களை படிக்க வேண்டும். தேவையில்லாத வழக்குகளை வக்கீல்கள் தவிர்க்க வேண்டும். கோர்ட்டுகளில் 25 சதவித வழக்குகள் தேவையில்லாத வழக்குகளாக இருக்கின்றன.
இவ்வாறு வழக்குகள் முடிக்கப்படாமல் தொடர்ந்து தேங்கி வருமானால் இந்த பிரச்சனை அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் விஸ்வரூபம் எடுத்து விடும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications