6வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை
மேட்டூர்:
இந்த ஆண்டு மேட்டூர் அணை திட்டமிட்டபடி ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறந்து விடப்பட முடியவில்லை. காரணம் அமையில் போதுமான தண்ணீர் இல்லாததால். ஒரு மாதம் தாமதமாக ஜூலை மாதத்தில்தான் அணை திறக்கப்பட்டது.
அதன் பிறகு மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக நல்ல நீர் வரத்து இருந்து வருகிறது. இதனால் கடந்த 3 மாதங்களில் 5 முறை நிரம்பி சாதனை படைத்தது மேட்டூர் அணை.
இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக மேட்டூர் அணைக்கு நல்ல நீர் வரத்து இருந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 44,489 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை மேட்டூர் அணை 6வது முறையாக நிரம்பியது. நீர்மட்டம் 120 அடியைத் தொட்டுள்ளது.
கடந்த 1940 மற்றும் 1959ம் வருடங்களில் 7 முறை மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. அந்த சாதனை இந்த ஆண்டு முறியடிக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications