தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் சாஸ்திரி
மும்பை:
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரிய வருடாந்திர பொதுக்குழுக் கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. அப்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக ரவி சாஸ்திரி தேர்வு செய்யப்பட்டார்.
இப்பதவியை முன்பு கபில்தேவ் வகித்து வந்தார். ஆனால், இந்திய கிரிக்கெட் லீகின் தலைவராக அவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கபில்தேவை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் நீக்கியது. இடைக்காலத் தலைவராக அஜய் ஷ்ர்கே நயிமிக்கப்பட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத் பவாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ரவி சாஸ்திரி, கடந்த மே மாதம் வங்கதேசத்திற்கு சென்ற இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளராக பணியாற்றினார் என்பது நினைவிருக்கலாம்.
1981ம் ஆண்டு முதல் 1992 வரை கிரிக்கெட் விளையாடிய ரவி சாஸ்திரி 80-டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications