தண்ணீர் கேட்டு நகை அபேஸ் - 2 பெண்களுக்கு வலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
குடிக்கத் தண்ணீர் கேட்பது போல நடித்து ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்ற 2 பெண்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அந்தோணியர் தெருவில் வசிப்பவர் கிரேஸ் எஸ்டிலன். கணவர் இறந்துவிட்டார். நேற்று மதியம் கிரேஸ் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது கைக்குழந்தையுடன் 2 பெண்கள் வீட்டுக்கு வந்தனர். அவர்கள் குடிக்க தண்ணீர் வேண்டுமென கிரேஸிடம் கேட்டனர்.
அப்போது அவர் தண்ணீர் எடுக்க உள்ளே சென்றபோது வீட்டு மேசையில் வைத்திருந்த 42 கிராம் செயின், 32 கிராம் பிரஸ்லெட் ஆகியவற்றை அந்த பெண்கள் திருடி சென்று விட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும்.
இதுகுறித்து தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நகை திருடிய 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications