தமிழக அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அதிமுக அவமதிப்பு வழக்கு
டெல்லி:
உச்சநீதிமன்றம் பந்த் நடத்த தடைவிதித்தும், நேற்று பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அதிமுக முடிவு செய்துள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையொட்டி தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படவில்லை, கடைகள் மூடப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு பேருந்துகளை உடனடியாக இயக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி அதிமுக சார்பில் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசை வன்மையாக கண்டித்ததுடன், இது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகும். எனவே இது தொடர்பாக நீங்கள் தனியாக வழக்கு தொடரலாம் என்று மனுதாரருக்கு (அதிமுக தரப்புக்கு) அனுமதி வழங்கினர்.
இதையடுத்து அதிமுக சார்பில் திமுக அரசு மீது நாளை உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications