விபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளர் மனைவி கைது!
தஞ்சை:
தஞ்சாவூரில் விபச்சாரத்தில் ஈடுபட்ட வங்கி மேலாளரின் மனைவி கைது செய்யப்பட்டார்.
தஞ்சை கரந்தை ராஜாராம் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி லதா. இவருக்கு பக்கத்து வீட்டில் உள்ள சில தவறானவர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பின் காரணமாக லதா தஞ்சை மேலஅலங்கம் பாரதியார் நகர் சதீஸ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் செய்துள்ளார்.
இதுதவிர புரோக்கர்களை வைத்து பலருக்கும் பெண்களை சப்ளை செய்து பெரியளவில் விபச்சாரம் செய்து வந்துள்ளார்.
இவருக்கு புரோக்கராக சுதாகர் என்பவர் செயல்பட்டுள்ளார். பல ஆண்கள் அடிக்கடி அந்த வீட்டிற்கு வந்து போவதை கண்டு சந்தேகம் அடைந்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் சோதனை செய்ததில் விபச்சாரம் செய்வது உறுதியானது. அப்போது விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த லதா, சுதாகர், ஆகியோரை தஞ்சை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.
வங்கி மேலாளர் மனைவி விபச்சாரம் செய்த தகவல் பலரது அதிர்ச்சியடைய செய்ததுடன் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications