விழுந்து நொறுங்கிய விமானம்-17 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கின்சஹாசா:
காங்கோ நாட்டில் சரக்கு விமானம் வீடுகளின் மீது மோதி வெடித்துச் சிதறியதில் 17 பேர் பலியாகினர்.
காங்கோ நாட்டு தலைநகரான கின்சஹாசாவில் உள்ள நிடிலி சர்வதேச விமான நிலையத்தில், காங்கோலீஸ் ஏர்லைன் ஆப்பிக்கா என்ற நிறுவனத்தை சேர்ந்த விமானம் தரையிறங்கும் போது அங்கிருந்த வீடுகளின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் விமானத்தில் பயணம் செய்த 17 பேரும் பலியாகிவிட்டதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications