டெம்போ மீது ரயில் மோதி ஒருவர் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே ரயில் வருவதைக் கவனிக்காமல் கடந்த டெம்போ வேன் மீது ரயில் மோதியது. இதில் வேன் டிரைவர் உடல் சிதறி பலியானார்.
நாகர்கோவிலிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று பிற்பகலில் திண்டுக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. குஜிலியம்பாறை அருகே ரயில் வந்தபோது, அப்பகுதியில் இருந்த ஆள் இல்லா ரயில்வே கிராசிங்கை வேகமாகக் கடந்தது.
அப்போது ரயில் வருவதைப் பார்க்காமல் ஒரு வேன் வேகமாக தண்டவாளததைக் கடக்க முயன்றது. அப்போது வேன் மீது ரயில் பயங்கரமாக மோதியது. இதில் வேன் தூள் தூளாக நொறுங்கி தூக்கி வீசப்பட்டது.
இதில் வேன் டிரைவர் முத்துக்கிருஷ்ணன் (31) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேனில் பயணித்த முருகேசன், சந்திரேசகர் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். இருவரையும் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்துக்குள்ளான இடத்தில் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications