மார்க்சிஸ்ட் பேரூராட்சி தலைவர் பதவி நீக்கம்
திருவாரூர்:
திருவாரூரை அடுத்துள்ள பேரளம் பேரூராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
திருவாரூர் அடுத்துள்ளது பேரளம் பேரூராட்சி. இந்த பேரூராட்சியின் தலைவராக இருப்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் சித்ரா.
இப்பேரூராட்சியில் 12 உறுப்பினர்களின் உள்ளார். இந்த பேரூராட்சியில் திமுகவைச் சேர்ந்த 6 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அதுதவிர கம்யூனிஸ்ட் மற்றும் சுயேட்சை சார்பாக தலா 2 உறுப்பினர்களும், அதிமுக, காங்கிரஸ் கட்சிகள் சார்பாக தலா 1 உறுப்பினரும் உள்ளனர்.
இந்த உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் சித்ரா மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து, அது குறித்த மனுவை தஞ்சாவூர் பேரூராட்சி உதவி இயக்குனரிடம் கொடுத்தனர்.
அவர் பேரளம் பேரூராட்சி கூட்டத்தை நேரில் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்த பின்பு அவர் இந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைத்தார்.
அதன் பேரில் தமிழக அரசு பேரளம் பேரூராட்சி தலைவர் சித்ராவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பேரூராட்சித் தலைவரை தமிழக அரசு பதவி நீக்கம் செய்துள்ளது அக்கட்சியினரை கடும் அதிருப்தி அடையச் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications