சச்சின், ஷாருக், ஹூசேன் கொடும்பாவி எரிப்பு
போபால்:
ஓவியர் எம்.எப். ஹூசேன், பாரத மாதாவை நிர்வாண கோலத்தில் வரைந்த ஓவியத்தைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் மற்றும் நடிகர் ஷாருக்கானின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன.
மத்திய அமைச்சரும், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் போபாலில் இந்தப் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
எம்.எப்.ஹுசேன் வரைந்த பாரத மாதாவின் நிர்வாணப் படத்தை பாராட்டியதன் மூலம் டெண்டுல்கரும், ஷாருக் கானும் தேசத் துரோகத்தை இழைத்து விட்டனர், இந்துக்களின் மனதைப் புண்படுத்தி விட்டனர் என்று கூறி அவர்களின் கொடும்பாவிகளை பவார் கட்சித் தொண்டர்கள் எரித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், லண்டனில் இந்த ஓவியங்களை விற்றதன் மூலம் ஷாருக் கான் ரூ. 5 கோடி சம்பாதித்துள்ளார். மகாத்மா காந்தியின் படத்தை தலையில்லாமல் வரைந்து நாட்டையே அவமதித்து விட்டார் ஹூசேன்.
இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications