ராகிங்: 8 ரகளை மாணவிகள் கைது
Subscribe to Oneindia Tamil
போபால்:
போபாலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜூனியர் மாணவிகளை ராகிங் செய்த சீனியர் மாணவிகள் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போபாலில் தனியார் ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிகளான நீலம் கவுதம் மற்றும் பூஜா ஆகியோரை சீனியர் மாணவிகள் அறையில் அடைத்து வைத்து ராகிங் செய்துள்ளனர்.
இதுகுறித்து இருவரும் கடந்த 4ம் தேதி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து ஜாய்ஸ் நீல் பின்டோ, ரோகினி ஓபராய், ஹீனா ஐசக், கேவல்பிரீத் கன்வர், நேஹா கண்ணா, தீப்தி நிர்கி, சுமனி வாலியா மற்றும் உபாசனா கோயல் ஆகிய 8 மாணவிகளை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர்.
அதே பகுதியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் விஷால் சர்மா என்பவரை அந்த கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர்களான குனால் செள்த்ரி மற்றும் நீரஜ்குமார் ஆகியோர் ராகிங் செய்ததால் அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications