சிறைக்குள் செல்போன்-கைதிகளிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
பாளையங்கோட்டை மத்திய சிறையில் மணலில் புதைக்கப்பட்டிருந்த செல்போன் தொடர்பாக 7 கைதிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள் மற்றும் தண்டனை கைதிகள் உள்பட 1,800 பேர் உள்ளனர். தண்டனை கைதிகள் உள்ள 1வது பிளாக் அறையில் செல்போன்கள் இருப்பதாக சிறை காவலர்களுக்கு தகவல் தெரியவந்தது. இதையடுத்து அங்கு சிறை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு புதியரக செல்போன் ஒன்று புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
செல்போனை கண்டெடுத்த சிறை காவலர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த தண்டனை கைதிகள் 7 பேரிடம் சிறைதுறை கூடுதல் கண்காணிப்பாளர் கண்ணன், ஜெயிலர் நிஜாமுதீன், மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications