பாக் துணை ராணுவ தளபதியானார் கியானி
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் துணை ராணுவ தளபதியாக ஜெனரல் அஷ்பக் பர்வேஸ் கியானி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் நாட்டின் அதிபராகவும், ராணுவத் தளபதியாகவும் முஷாரப் பதவி வகித்து வருகிறார். இதற்கு அந்நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்கிடையில் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானவுடன் ராணுவ தளபதி பதவியை ராஜினாமா செய்து விடுவதாக உறுதி அளித்துள்ளார்.
தனக்கு பின்பு ராணுவ தளபதியாக பாகிஸ்தான் உளவுத்துறையின் முன்னாள் அதிகாரியான கியானி பொறுப்பு வகிப்பார் என்றும் முஷாரப் அறிவித்தார்.
இதற்கிடையில் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபர் முஷாரப் அபார வெற்றி பெற்றார். இருப்பினும் அவருடைய வெற்றியை அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்.
இந் நிலையில் பாகிஸ்தானின் ராணுவ துணைத் தளபதியாக இன்று ஜெனரல் பர்வேஸ் கியானி பொறுப்பேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் முஷாரப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக தகமாக தீர்ப்பு வந்தால், அதன்பிறகே கியானி ராணுவ தளபதியாக்கப்படுவார் என்று தெரிகிறாது.
அப்படி இல்லாவிட்டால் ராணுவ தளபதி பொறுப்பை முஷாரபே தொடர்ந்து வகிப்பார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications