ராணுவத் தாக்குதலில் 13 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளில் நடந்த மோதலில் 13 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு அரண்களைத் தடுத்து முன்னேற விடுதலைப் புலிகள் முயன்றனர். அவர்களைத் தடுத்து ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 10 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
மன்னாரில் நடந்த தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 3 ராணுவத்தினர் காயமடைந்தனர் என்றார்.
இதுதவிர அம்பாரையில் ஒரு விடுதலைப் புலி கொல்லப்பட்டார். போலீஸ் அதிரடிப்படையினர் அவரை சுட்டுக் கொன்றனர்.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக நடந்து வரும் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து ராணுவம் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக ஒரு செய்தி கூறுகிறது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications