மனநிலை பாதித்த பெண்ணை கற்பழித்த சலவைத் தொழிலாளி!
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் மனநிலை பாதித்த பெண்னை பாலியல் பலாத்காரம் செய்த சலவைத் தொழிலாளியை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சமீர் வியாஸ் நகரை சேர்ந்தவர் மாதவன். கூலித் தொழிலாளி. இவரது தங்கை முருகேஸ்வரி. மனநிலை பாதிக்கப்பட்ட இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
மகேஸ்வரியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் மாடசாமி. சலவைத் தொழிலாளி. கடந்த 7ம் தேதி முருகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த மாடசாமி அவரை வலுக்கட்டாயபடுத்தி பாலியல் பாலத்காரம் செய்தார். அதன் பிறகு அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இந்த தகவல் மாதவனுக்கு தெரியவந்தது. ஆனால் அவர் வெளியில் தெரிந்தால் தனக்குத்தான் அவமானம் என்று கருதி அமைதியாக இருந்து விட்டார். இதற்கிடையை நேற்று மாடசாமிக்கு சொந்தமான பசு ஒன்று மாதவனின் வீட்டிற்குள் நுழைந்து விட்டது.
இதையடுத்து அவர் மாட்டை விரட்டுவதற்காக மாதவனின் வீட்டிற்குள் சென்றார். அப்போது அங்கிருந்த மாதவன் உன்னை போல் உன் மாடும் நுழைகிறதே என்று கூறி அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மாடசாமியை தாக்கினார்.
காயமடைந்த அவர் தாளமுத்துநகர் போலீசில் புகார் செய்து விட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். இதே போல் மாதவனும் தனது தங்கையை மாடசாமி பாலியல் பாலத்காரம் செய்து விட்டதாக போலீசில் புகார் செய்துள்ளார்.
இதையடுத்து மாடசாமி தலைமறைவாகி விட்டார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications