சிறைக் காவலர் ஊதிய உயர்வு-அரசு பரிசீலனை
திருநெல்வேலி:
தமிழகத்தில் உள்ள சிறைக் காவலர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சிறைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நெல்லை, பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
போலீஸ் மற்றும் சிறைத்துறை பணியாளர்களுக்கு தினக்கூலி, சலவை கூலியிலிருந்த வித்தியாசம் சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசாருக்கும், சிறைத்துறை காவலர்களுக்கும் அடிப்படை சம்பளத்தில் ரூ. 300 வித்தியாசம் உள்ளது.
போலீசாருக்கு வழங்கும் அடிப்படை சம்பளத்தை போல் தங்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சிறைத்துறை காவலர்களின் கோரிக்கையினை தமிழக அரசு பரீசிலிக்கும்.
விவசாயிகள் சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் கடந்த பிப்ரவரி முதல் செப்டம்பர் வரை ரூ.73 கோடி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2500 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு 7 வாரங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு அதன் பின்னர் பணியில் அமர்த்தப்படுவார்கள்.
டிசம்பர் மாதம் 6ம் கட்டமாக 28,000 ஏக்கர் இலவச நிலம் நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications