ஜனவரி 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா!
திருவையாறு:
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் வரும் ஜனவரி 23ம் தேதி தியாகராஜர் ஆராதனை விழா கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருவையாற்றில் ஒவ்வொரு வருடமும் தியாகராஜர் ஆராதனை விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் இசைக் கலைஞர்கள் வருவது வழக்கம்.
வரும் வருடம் 161வது விழா என்பதால் அது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருவையாறு பாலகணபதி தொடக்கப் பள்ளியில் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு மறைந்த காங்கிரஸ் தலைவர் மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் தலைமை வகித்தார். செயலாளர் குன்னக்குடி வைத்த்தியநாதன் மற்றும் ஏகே பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
161வது ஆண்டு ஆராதனை விழாவை வரும் ஜனவரி மாதம் 27ம் தேதி நடத்துவது என்றும், 27ம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடத்தி இசை அஞ்சலி செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications