சுனாமி: மீனவர்களுக்கு கூடுதல் நிவாரண உதவி
சென்னை:
சுனாமியால் பாதிக்க
ப்பட்ட தமிழக மீனவர்களுக்கு ரூ. 120.35 கோடி மதிப்பிலான கூடுதல் நிவாரண உதவித் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் மொத்தம் 40,794 மீனவர்கள் பயனைடவார்கள்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு மீனவர்களுக்கு மூன்று சக்கர வாகனங்கள், உயிர் காக்கும் உடைகள், ரீசார்ஜ் செய்யக் கூடிய வகையிலான மின் விளக்குகள், ஐஸ் பெட்டிகள் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், ரூ. 9.4 கோடி மதிப்பிலான முதலுதவிப் பெட்டிகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
ரூ. 59.10 லட்சம் மதிப்பிலான கிரிக்கெட், வாலிபால், கால்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான விளையாட்டு சாதனங்களை விநியோகிக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமி, தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications