தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ்
சென்னை:
தமிழக போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இந்த வருடம் 20 சதவீத போனஸ் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் 1.12 லட்சம் போக்குவரத்து ஊழியர்கள் பலனடைவர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
முதல்வர் கருணாநிதி 5வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டதும், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 2005-06ம் ஆணடிற்கான போனஸ் 8.33 சதவீதம், கருணைத் தொகை 11.67 சதவீதம் என மொத்தம் 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதன்படி 1.12 லட்சம் ஊழியர்களுக்கு மொத்தம் ரூ.63.14 கோடி வழங்கப்பட்டது. ஒரு நபருக்கு சராசரியாக ரூ. 5,639 வழங்கப்பட்டது.
இந்த வருடம் போனஸ் சட்ட விதிமுறைகள் மாற்றி அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன்படி போனஸ் கணக்கீட்டுக்கான உயர்ந்தபட்ச மாத ஊதியம் ரூ. 2,500லிருந்து ரூ. 3,500 ஆகவும்,
போனஸ் பெற தகுதியான ஊதிய வரம்பு ரூ. 3,500லிருந்து ரூ. 10,000 ஆகவும் திருத்தி அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் இந்த ஆண்டு ஒரு ஊழியருக்கு சராசரியாக ரூ. 7,791 போனஸாக கிடைக்கும். இதனால் அரசுக்கு ரூ. 86 கோடி கூடுதல் செயலாகும். இதனால் 1.12 லட்சம் ஊழியர்கள் பலனடைவர் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications