கலர் டிவி: முற்றுகையிட்ட மக்கள்-தப்பியோடிய தலைவி!
கன்னியாகுமரி:
தமிழக அரசின் இலவச கலர் டிவி கேட்டு பஞ்சாயத்துத் தலைவியை மக்கள் முற்றுகையிட்டனர்.
கன்னியாகுமரி அருகே உள்ளது கரியமாணிக்கபுரம் கிராமம். இங்கு நேற்று தமிழக அரசின் இலவச தொலைக்காட்சி வழங்கும் விழா சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடந்தது.
இதில் இந்த கிராமத்தைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டும் அமைச்சர் கலர் டிவிகளை வழங்கினார். மற்றவர்களுக்கு கரியமாணிக்கபுரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் கலர் டிவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து மக்கள் அங்கு குவிந்தனர். ஆனால், மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அப்பகுதியை சேர்ந்த 300 பேருக்கு மட்டுமே கலர் டிவி வழங்கப்பட்டது. இதனால் டிவி கிடைக்காத அந்த பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பஞ்சாயத்து தலைவி சொர்ணத்தாயை முற்றுகையிட்டனர்.
ஆனால் அவர்களிடம் இருந்து நைசாக தப்பிய சொர்ணத்தாய் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications