ஆபாச படமெடுத்து மிரட்டல்- பெண் புகார்
சென்னை:
தன்னை நிர்வாண படம் எடுத்து வைத்து மிரட்டி வருவதாக சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் சென்னை நகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர் மாதவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கணவரைப் பிரிந்து தனியே வாழும் இவருக்கு ஒரு மகன் இருக்கிறான்.
மாதவிக்கு வேளச்சேரி பகுதியில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார் மாதவி. ஆனால், மாதவிக்குத் தெரியாமல் அவரை வீடியோ எடுத்துள்ளார் அந்த பீகார் வாலிபர். இருவரும் உல்லாசமாக இருந்ததை ரகசியமாக படம் பிடித்துள்ளார்.
அந்த வாலிபருடன், மாதவி உல்லாசமாக இருக்கும்போது ஆபாச படத்தை பார்ப்பது வழக்கமாம். இந்நிலையில் ஒருநாள் ஆபாச படம் பார்த்தபோது அந்த வாலிபருடன் தானே உல்லாசமாக இருந்த காட்சி வீடியோவில் ஓடியது கண்டு அதிர்ச்சியடைந்த மாதவி சண்டை போட்டுள்ளார்.
அப்போதைக்கு மாதவியை சரிகட்டி அனுப்பிவிட்டார் அந்த வாலிபர். பின்னர் தன்னுடைய நண்பர்களுடனும் உல்லாசமாக இருக்கச் சொல்லி மாதவியை மிரட்டியுள்ளார். இதற்கு மறுத்த மாதவியை வீடியோவைக் காட்டி மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன மாதவி சென்னை காவல் துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். இந் நிலையில் அந்த பீகார் வாலிபர் தலைமறைவாகிவிட்டார்.
அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications