கார் விபத்தில் சிக்கி உயிர் தப்பினார் வருண் காந்தி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகனும், பாஜக இளைய தலைவர்களில் ஒருவருமான வருண் காந்தி சாலை விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
தெற்கு டெல்லியில் உள்ள பாரதி நகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் வருண் காந்தி தனது காரில் போய்க் கொண்டிருந்தார். அப்போது அதை திசையில் சென்று கொண்டிருந்த காரும், வருணின் காரும் மோதுவது போல உரசிக் கொண்டன.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை. போலீஸார் விரைந்து வந்து வருண் காருடன் மோதுவது போல சென்ற காரில் இருந்தவர்களைப் பிடித்து விசாரித்தனர். பின்னர் அவர்களை போலீஸார் அனுப்பி விட்டனர்.
இது எதிர்பாராமல் நடந்த சம்பவம்தான் என்று வேறு சதிச் செயல் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications