மனைவியை 20 இடங்களில் வெட்டி கொன்ற கணவன் !
Subscribe to Oneindia Tamil
கரூர்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் மனைவியை 20 இடங்களில் வெட்டிக் கொன்றார்.
கரூர் மாவட்டம் பழையஜெயங்கொண்டம் அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் வீரமலை. இவரது மனைவி கமலவள்ளி. இவர்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன. ரஞ்சித் குமார், செந்தில் குமார், ராஜ்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர்.
கமலவள்ளியின் நடத்தை மீது வீரமலைக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.
இந் நிலையில் மனைவியை தனது வாழை தோட்டத்திற்கு அழைத்து சென்ற வீரமலை அவரை அரிவாளால் வெறி கொண்டு வெட்டினார். தப்பியோடிய கமலவள்ளியை விரட்டி விரட்டி வெட்டியதில் அவருக்கு 20 இடங்களில் வெட்டு விழுந்தது.
இதில் அந்த இடத்திலேேய கமலவள்ளி இறந்தார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications