பேச்சுவார்த்தைக்கு தயார்-இலங்கை கூறுகிறது
கொழும்பு: விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக இலங்கை அரசு திடீரென அறிவித்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு பல்வேறு தடைகை உருவாக்கி, நிபந்தனைகளை விதித்து அதை முடங்கச் செய்துள்ள இலங்கை அரசு புலிகளின் விமான-கரும்புலிகள் கூட்டுத் தாக்குதலையடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. (கரும் புலிகள் நடத்திய மிகப் பெரிய தற்கொலைப் படை தாக்குதலாக இது கருதப்படுகிறது)
வெளியுறவுத்துறை செயலாளர் பபித கொஹனா கூறுகையில், அனுராதபுரம் விமானப் படை தளத்தின் மீது நேற்று நடந்த தாக்குதலில் 13 பாதுகாப்புப் படையினரும் 20 புலிகளும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தாலும் கூட பிரச்சனையை பேசித் தீர்ப்பது என்ற அரசின் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.
நேற்றைய தாக்குதல் வெறும் ஒரு ஊசி குத்து மாதிரி தான். இதனால் பெரிய அளவில் பாதுகாப்புப் படைகளுக்கு எந்த சேதமும் இல்லை.
பிரச்சனையை பேசித் தீர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளோம். இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கு முன் வருவது அவசியம். பேச்சுவார்த்தையில் பங்கேற்க அரசு தயார். ஆனால், புலிகள் அதற்கு தயாராக இருப்பது போல தெரியவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications