வீட்டுக்கு லேட்டாக வந்த சித்தியை தாக்கிய மகன் கைது!
நாகை: வெளியில் போய் விட்டு இரவு நெடு நேரம் கழித்து வீட்டுக்கு வந்த சித்தியைத் தாக்கிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் திட்டச்சேரி திருமகள் மெயின் ரோட்டில் வசிப்பவர் ஜீவா. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவது மனைவி சசிகலாவுடன் வசித்து வருகிறார்.
முதல் மனைவியின் மகன் செந்தமிழ் செல்வனும் இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்று உறவினரை பார்க்க வெளியே சென்றார் சசிகலா. அதன் பின்னர் இரவு நெடு நேரம் கழித்து வீடு திரும்பியுள்ளார்.
இதை செந்தமிழ் செல்வன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மோதல் முற்றி செந்தமிழ் செல்வன் சித்தி சசிகலாவை தாக்கியுள்ளார்.
இதில் சசிகலா படுகாயமடைந்தார். அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து சசிகலா செய்த புகாரின் பேரில் செந்தமிழ் செல்வனை திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications