அனைத்து மதத்தினரும் திருமணங்களை பதிவு கட்டாயமாகிறது
டெல்லி: அனைத்து மதத்தினரும் கல்யாணங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இன்று பிறப்பித்த உத்தரவில், திருமணங்களை பதிவு செய்வது கட்டாயமானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நாங்கள் மீண்டும் உறுதி செய்கிறோம்.
கட்டாய திருமணப் பதிவு இந்து சமூகத்தினருக்கு மட்டுமல்ல, அனைத்து சமுதாயத்திற்கும் பொருந்தும்.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு, அனைத்து மாநில அரசுள், யூனியன் பிரதேச அரசுகள் கட்டாயம் அமல்படுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்படுகிறது.
இந்த கால கட்டத்திற்குப் பின்னர் எக்காரணம் கொண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதற்குள் கட்டாயத் திருமணப் பதிவு தொடர்பான நடவடிக்கைகளை அனைத்து அரசுகளும் எடுக்க வேண்டும்.
உச்சநீதிமன்றம் ஏற்கனவே இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவை மேற்கு வங்க மாநில அரசு படு கேஷுவலாக எடுத்துக் கொண்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது என்று தங்களது உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications