பெண் எஸ்ஐயுடன் 2வது திருமணம்-இன்ஸ்பெக்டர் இடமாற்றம்
மேட்டூர்: பெண் சப்-இன்ஸ்பெக்டரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு முதல் மனைவியை கழற்றிவிட்ட இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெண் எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டார்.
மேட்டூரை சேர்ந்த வனிதாவுக்கும் கோவை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கத்துரைக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணமான சில மாதங்களில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.
இந் நிலையில் வனிதா மேட்டூர் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் தனது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், தன்னை விரட்டி விட்டு பனமரத்துபட்டி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ள உஷாராணியை 2வது திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி பனமரத்துபட்டியிலிருந்து ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். பிறகு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார்.
இந் நிலையில் இன்ஸ்பெக்டர் தங்கத்துரையை கோவையில் இருந்து ராமநாபுரத்துக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்ய
உஷா ராணி மூலம் தங்கதுரைக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது தெரியவந்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications