ரூ. 120 கோடியில் தென் தமிழகத்தில் சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனை
சேலம்: மதுரை அல்லது திருச்சி அரசு பொது மருத்துவமனையை சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்த மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரை அல்லது திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் மேம்படுத்தி, சூப்பர் ஸ்பொஷிலிட்டி மருத்துவமனையாக மாற்ற மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான பரிந்துரையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளோம். பிரதமரின் ஒப்புதல் கிடைத்தவுடன் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
சேலம் அரசு மருத்துவமனையை ரூ. 120 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் தொடங்கும். 12 அல்லது 14 மாதங்களில் இது முடிவடையும்.
இன்னும் 2 ஆண்டுகளில் சென்னை புறநகரில் 700 படுக்கைகளைக் கொண்ட புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அமைக்கப்படும். ரூ. 300 கோடியில் இது அமையவுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனம் மற்றும் பிரான்ஸ் புற்றுநோய் ஆய்வு கழகத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றார் அன்புமணி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications