ராஜபாளையம் அருகே வீடு இடிந்து கணவன், மனைவி பலி
Subscribe to Oneindia Tamil
ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே பெய்த கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் கணவனும், மனைவியும் உயிரிழந்தனர்.
ராஜபாளையம் அருகேயுள்ள மலையடிப்பட்டியைச் சேர்ந்தவர் ரமேஷ் (35). கூலித் தொழிலாளியான இவருக்கு கோவிந்தம்மாள்
(30) என்ற மனைவியும், ஸ்ரீதேவி (2) என்ற மகளும் இருக்கிறார்கள்.
ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் மாடி வீட்டில் குடியிருக்கும் ரமேஷ் குடும்பத்தினரின் வீடு மழையால் மோசமான நிலையை அடைந்து திடீரென இடிந்து விழுந்தது.
இதில், ரமேஷ், கோவிந்தம்மாள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்ரீதேவி மற்றும் கீழ் வீட்டில் குடியிருந்த ராஜேஸ்வரி ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications