தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல்: கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்
சென்னை: விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவரின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்து கவிதை வெளியிட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன் கடந்த வெள்ளியன்று இலங்கை ராணுவப்படையினரால் விமானப்படை மூலம் குண்டுவீசி கொல்லப்பட்டார். இவருடைய மறைவிற்கு முதல்வர் கருணாநிதி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
தமிழ்ச்செல்வனுக்கு கவிதை மூலம் இரங்கல் தெரிவித்த கருணாநிதிக்கு முதல்வர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதற்கு அதிகார பொறுப்பில் இருக்கும் முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளது அவரின் பொறுப்பற்ற செயலை காட்டுகிறது.
இதன் மூலம் அவர் தீவிரவாதத்தை ஊக்குவிக்கிறார் என்பது மிக தெளிவாக தெரிந்து விட்டது. இதற்காக கருணாநிதி முதல்வர் பொறுப்பிலிருந்து பதவி விலக வேண்டும்.
தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் இந்த அரசை கலைக்க மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications