ஒரே இணைப்பில் கேபிள், இன்டர்நெட், போன் - விரைவில் பி.எஸ்.என்.எல். அறிமுகம்
சென்னை: கொல்கத்தா, பெங்களூர், புனே நகரங்களைத் தொடர்ந்து அடுத்து சென்னையிலும் ஒரே தொலைபேசி இணைப்பில், 3 சேவைகளை வழங்கும் திட்டத்தை அமல்படுத்த பி.எஸ்.என்.எல். நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னையில் நடந்த பி.எஸ்.என்.எல். நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் குல்தீப் கோயல் இதுகுறித்துக் கூறுகையில், டெலிபோன் கேபிள் மூலம் டெலிபோன், கேபிள் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் இன்டர்நெட் ஆகியவற்றை வழங்கும் முறை கொல்கத்தா, புனே மற்றும் பெங்களூரில் அறிமுகப்படுத்தினோம். அதற்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எனவே இந்தத் திட்டத்தை சென்னை நகரிலும் அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். விரைவில் இந்த ஒரு போன் - 3 சேவைத் திட்டம் சென்னனை நகருக்கும் விரிவுபடுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இந்த சேவையை மேற்கொள்ளவுள்ளோம்.
பி.எஸ்.என்.எல். பிராட்பேண்ட் சேவை நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. மேலும் 20 லட்சம் பிராட்பேண்ட் இணைப்புகள் கிராமப்புறங்களில் வழங்கப்படவுள்ளது. சென்னையில் கேட்டதும் கிடைக்கும் வகையில் பிராட்பேண்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
பிராட்பேண்ட் இணைப்பு தேவைப்படுவோருக்கு கண்டிப்பாக லேண்ட்லோன் போன் இருக்க வேண்டும் என்பதால், போன் இணைப்புகளை சரண்டர் செய்வது வெகுவாக குறைந்து விட்டது என்றார் கோயல்.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்

Click it and Unblock the Notifications