குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
குஜராத்: குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலையில் லேசான அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா பகுதியில் உள்ள ஜீனாகத் மாவட்டத்தில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் பயங்கரமாக ஆடின.
தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓடினர். இப்பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோளில் 4.8 ஆக பதிவாகியுள்ளது.
இதுகுறித்து ஜீனாகத் மாவட்ட கலெக்டர் அஸ்வினிகுமார் கூறியதாவது,
இந்த மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் உணர்வு லேசாக தான் இருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் எந்த உயிர்சேதமும், பொருட் சேதமும் ஏற்படவில்லை என்றார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications