இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 900 பேட்டரிகள் பறிமுதல்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 900 பேட்டரிகளை கடலோர காவல்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில வருடங்களாக பீடி பண்டல்கள், அலுமனிய கட்டிகள் மற்றும் பிரவுன் சுகர் போன்ற போதை பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறது. கடலோர காவல் படையின் தீவிர ரோந்து காரணமாக கடத்தல் சம்பவங்கள் தற்போது வெகுவாக குறைந்துவிட்டன.
இந்நிலையில் நேற்று பாம்பனில் தெற்கு கடற்கரை கடலோர காவல் படை இன்ஸ்பெக்டர் வேணுபோபால் ரோந்து சென்றார். அப்போது இடிந்து போன கட்டிடத்தில் இரண்டு பெட்டிகள் இருந்துள்ளது. அவை குறித்து விசாரித்த போது அதற்கு உரிமை கொண்டாடி யாரும் வரவில்லை.
இந்த நிலையில் அந்த பெட்டியை எடுத்து போலீசார் சோதனை செய்த போது அதில் டீயூரோ செல் பேட்டரிகள் இருந்தது தெரியவந்தது. அந்த பேட்டரிகள் பாம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
அந்த பெட்டியில் மொத்தம் 900 பேட்டரிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 15,000 ஆகும்.
இந்த பேட்டரிகள் வெடிகுண்டை வெடிக்கச் செய்யவும், டார்ச்லைட்டுகளுக்கும், வாக்கி டாக்கிகளுக்கும் பயன்படுத்தலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications