கருணாநிதி முதல்வர் பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி
சென்னை: ராமர் குறித்து அவதூறாகப் பேசிய முதல்வர் கருணாநிதி அப்பதவியில் நீடிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
ஈரோட்டில் நடந்த திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், ராமர் குறித்துப் பேசினார். அப்போது ராமர் எந்தப் பொறியியல் கல்லூரியில் படித்தார் என்று விமர்சித்திருந்தார்.
இதையடுத்து முதல்வரின் பேச்சு இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி பாரதிய ஜன சக்தி தலைவர் ராம தங்கராசு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில், இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசிய முதல்வர் கருணாநிதி, அந்தப் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர். எனவே அவர் பதவியில் நீடிக்கத் தடை விதித்து உத்தரவிடக் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ராமசுப்ரமணியன் ஆகியோர், இந்த வழக்கு அடிப்படை ஆதாரம் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications