கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் டோக்கன் மூலம் முன்பதிவு செய்யலாம்
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் கூடுதலாக 5 உடனடி முன்பதிவு கெளண்டர்களை திறந்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறுகையில்,
தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல ஆரம்பித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள நெரிசலை சமாளிக்க கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 இடங்களில் அவசர முன்பதிவு வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த முன்பதிவு கெளண்டர்கள் திருச்சி, மதுரை, கும்பகோணம், பெங்களூர், சேலம் மற்றும் கோவை ஆகிய நகர்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சிறப்பு பேருந்துகளுக்களுக்கான முன் பதிவு டோக்கன் வழங்கப்படும்.
இங்கு ரூ.10 கொடுத்து டோக்கன் வாங்கி பேருந்துகளில் அமர்ந்து கொள்ளலாம். இந்த டோக்கன் உள்ளவர்களுக்கு பஸ்களில் முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
கடந்த இரு தினங்களில் மட்டும் மொத்தம் 3,000 பயணிகள் இந்த டோக்கன் பெற்று பயணம் செய்துள்ளனர் என்றார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications