செளதி பிக்பாக்கெட் அடித்தவரின் கை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்: செளதி அரேபியாவில் பிக் பாக்கெட் அடித்தவரின் கையை துண்டித்து அந்நாட்டு அரசு தண்டனை வழங்கியுள்ளது.
எகிப்து நாட்டைச் சேர்ந்தவர் அம்ர் நாசர். இவர் நேற்று மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் பிக் பாக்கெட் அடித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முயன்றார்.
இதை கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிக்பாக்கெட் அடித்த அவரது வலது கையை துண்டிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதுகுறித்து செளதியின் வெளியுறவு துறை அமைச்சக அதிகாரி ஜோஹீர் அல் ஹாரிதி கூறியதாவது,
பிக் பாக்கெட் அடித்தவர்களில் இந்த வருடம் மட்டும் 130 பேருக்கு மன்னிப்பு அளித்துள்ளோம். கடந்த 2006ம் வருடத்தை ஒப்பிடும்போது இது அதிகமாகும் என்றார்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications